Tuesday, April 22, 2008

ஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுகளை கேட்டு மகிழ

படத்தில் வரும் சில பாடல்கள் இறுவட்டில் வருவதில்லை, ஹாரிஸ் ஜெயராஜின் மெட்டுகளை(BGM - Background Music) நீங்கள் இங்கே பதிவிறக்கம் செய்து கேட்கலாம், கையடக்க தொலைபேசியில் Ringtone ஆக போட்டு வைக்கலாம்

http://www.themusicalharris.com/download.htm

5 பின்னூட்டங்கள்:

Anonymous said...

நன்றி ஆயிலியன்,

தரமான தொகுப்பு

Anonymous said...

நன்றி, நம்ம கிட்ட இது மாதிரி அசலானதே இருக்கு. படத்துல இருந்து எடுக்கப்படாதவைகள்.

ILA

ஆயிலியன் said...

வணக்கம் Anonymous

அசல்களை நமக்கும் தந்து உதவலாமே

மதுவர்மன் said...

ஆயிலியன்,

'ஹாரிஸ் ஜெயராஜ்' என்று இணைய தேடுபொறிகளில் தேடுபவர்களுக்கு எங்கள் 'தமிழ் பூங்கா'விலுள்ள உங்கள் இந்த இடுகை அகப்படாமல்விடப்போகின்றது. அதை மாற்றுவோம்.

நீங்கள் குறிப்பிடும் மேற்படி தமிழ் இசையமைப்பாளரது பெயர் 'ஹரிஸ்ஜெயராஜ்' அல்ல 'ஹாரிஸ் ஜெயராஜ்' என்பதே. 'ஹாரிஸ்' மற்றும் 'ஜெயராஜ்' என்ற இரண்டு சொற்களுக்குமிடையில் இடைவெளி விட்டு, பிரித்து எழுதப்படவேண்டும். ‘ஹாரிஸ்ஜெயராஜ்' என்றல்ல.

ஆகவே உங்கள் இந்த இடுகையில் தலைப்பிலும், அதன் உடலிலும் வரும் இப்பெயரை மாற்றிவிடுங்கள்.

நன்றி.

ஆதாரம்: விக்கிபீடியா http://en.wikipedia.org/wiki/Harris_Jayaraj

ஆயிலியன் said...

நன்றி மதுவர்மன்

நீங்கள் கூறியவாறு இடுகையின் தலைப்பும், அதன் உடலும் மாற்றப்பட்டுள்ளது

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி