Friday, April 4, 2008

வெறுப்பு

பேரூந்து இருக்கையில் அவனும் நானும் ஒரே சட்டையில்
அவனைப்பார்த்து எனக்கு வெறுப்பு
என்னைப்பார்த்து அவனுக்கு வெறுப்பு

2 பின்னூட்டங்கள்:

shamali pavithra said...

எவனோ, சொல்லவந்ததை விளக்கமாய் சொல்லவேணும் ;)

பேருந்து இருக்கையில் அவனும் நானும்,
ஒரே சட்டையில் கண்வைத்திருந்தோம்,
அவனைப்பார்த்து எனக்கு வெறுப்பு,
என்னைப்பார்த்து அவனுக்கு வெறுப்பு.
சட்டைக்குரியவளோ சட்டை பண்ணுவதாயில்லை,
அடுத்த தரிப்பிடத்தில் இறங்கிப்போய்விட்டாள்.

IH|ஜாஸ் said...

இன்னைக்கு மட்டும் தானா?

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி