Thursday, April 10, 2008

சிறு அலசல்...



கௌதம் மேனன் தமிழ் சினிமால முக்கியமான ஒரு busy இயக்குனர் என்டு சொல்லலாம். இவர்ட தீவிர ரசிகன் நான்... மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளயாடு என்டு எல்லா படமும் பாத்திருக்கன். என்னை இபோ கூட பாதிச்ச படம்னா மின்னலே சொல்லலாம். அதுல வர்ர lovable scene எனக்கு ரொம்ப பிடிக்கும். அடுத்தது காக்க காக்க... Police story க்கு புது வடிவம் குடுத்திருபாரு அந்த film ல.


இபோ நான் பேச வந்த படம் பச்சை கிளி முத்துச்சரம். சரத் குமார், ஜோதிகா சேர்ந்து நடிச்ச படம், இந்த படத்துல ஜோதிகா வித்தியாசமான வேடத்துல நடிச்சிருப்பாங்க. அன்மையில எனக்கு ஒரு ஆங்கில படம் பார்க்கிற சந்தர்ப்பம் கிடச்சுது. Derailed என்பதுதான் அந்த பட்த்தின் பெயர். வடிவேலு style ல சொல்ரதுனா நான் அபடியே shock ஆகிடேன்... ஏன்னு கேக்கிரீங்க சொல்ரன். அப்படியே ஒரு ரீல் மாத்தாம carbon copy என்னுவமே அது மாதிரியே இருந்துசு அந்த english film. (என்ன கொடும சார் இது :))

நம்ம கௌதம் copy பன்னுவாரா என்று யோசிச்சு கூட பாதேன் (... ம்ஹூம்...). அப்புரமா net வந்து துலாவி பாத்ததுல அந்த படம் ஒரு நாவலினை அடிப்படையாய் வச்சு எடுத்ததாம்... அது சரி அதற்காக அபடியே ஆங்கில படத்தை Copy பன்னினா சரியா sir?

பச்சை கிளி முத்துச்சரம் படத்துல ஜோதிகாட Husbund ஒருத்தர் வருவார்... அதே மாதிரி முடி கொஞ்சம் கூட வளர்த்தவர் தாங்த derailled லயும் வர்ராரு... இத கூட மாத்த கூடாதா?

ஒன்னு மட்டும் ரொம்ப யதார்த்தம் அது ஜோதிகாட Character மட்டும்தான். தமிழ் சினிமாக்கு புதுசு இந்த மாதிரியான Dress code... and நடிப்பு. (ஒருவேளை ஜோ கூட அந்த Film பாத்திருப்பாங்களோ?)


ஒன்னு மட்டும் சரி ... Direction என்டு title போட்டாங்கனுதான்...

Screenplay and Direction என்டு மட்டும் போட்டு உண்மய சொல்லிடாரு... (என்னோட favourite Director)

4 பின்னூட்டங்கள்:

Anonymous said...

ம்ம்ம்ம் இஜாஸ் நீங்க சொல்வது சரி.ஆனால் இதை கெளதம் மேனனே ஒப்புகொண்டுள்ளார்.so அவரை நாங்கள் மன்னிக்கலாம்:)

Anonymous said...

ஆமா இஜாஸ் நீங்க மட்டும் ஏதோ உத்தமன் மாதிரி அலசுறீங்க.
அரைவாசி assignment copy பண்ணி தானே submit பண்ணுறீங்க

Anonymous said...

//அரைவாசி assignment copy பண்ணி தானே submit பண்ணுறீங்க//

Ada.... Athu veraya? :P

mohamed said...

நன்றி சகபாடி... என்னை கௌதம் மேனனுடன் ஒப்பிட்டதற்கு... பிழைகளை சுட்டிக்காட்டுவது ஒன்றும் தப்பில்லை என்று நினைக்கிறேன். தற்போது நீங்கள் என்னை சுட்டிக்காட்டுவது மாதிரி :)

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி