Tuesday, March 25, 2008

FaceBook vs Hi5

சாப்ட்வேர் துறையில் வேலை செய்து கொண்டு Officeல வேலை ஒரே bore அடிக்குது ஒருக்கா facebook or Hi5 பக்கம் போய் பார்போம் என்டு நீங்க நினைக்கிற ஆள் இல்லையோ நீங்கள்.அப்படி இல்லை என்றால் நீங்கள் இந்த துறைக்கு பொருத்தம் அற்றவர் என்று கருதப்படுவீர்கள் இல்லாவிடின் நீங்கள் போன generation ஆளா இருப்பீங்க என்டு நினைக்கிறன்(இதை படிச்சுடாவது இப்பவே போய் facebook,hi5 or any social network account திறவுங்கோ இல்லாடி உங்களுக்கு தான் நோண்டி(என்னடா நோண்டி புது வார்தை என்டு யோசிக்காதிங்க கொழும்பு தமிழர்களால் அவமானத்திற்கு பதிலாக பாவிக்கப்படும் ஒரு வார்த்தை பிரயோகம் ;)lol))ok விசயத்துக்கு போவம் வாங்கோ(இந்த எவனோ ஒருவனுக்கு இதே வேலையா போச்சு எப்ப பார்தாலும் சின்ன விசயம் ஒன்டு சொல்லுறத்துக்கு சும்மா பெரிசா build up கொடுப்பாரு என்டு நீங்க மனசுக்க திட்டுறது விளங்குது.pls இந்த மொக்கஎல்லாம் பொறுத்துக்ககொண்டு பதிவை மேலும் படியுங்க :)lol)

நான் இந்த பதிவை எழுத வெளிக்கிட்டது ஏன் என்டா இப்படி தான் அன்டைக்கு ஒரு நாள் சும்மா பொழுது போகல என்டு கதைத்துக்கொண்டு இருக்கக்க ஒரு நாண்பன் மச்சான் இப்ப எல்லாம் Hi5 விழுந்துட்டு என்னடா facebook சும்மா சக்கையா இருக்கு பார்தியோ என்டு கேட்டான் ,so ஏன் நாம இதைப்பற்றி நம்மட பூங்காவுக்கு போய் கதைக்க கூடாது என்டு யோசிச்சதன் விளைவே இந்த பதிவு(நாமக்கு பதிவு எழுதுறத்துக்கு ஒரு தலைப்பு கொடுத்ததுக்கு மாப்பிள்ளைக்கு நன்றி:)lol).இந்த ஆக்கத்தில் வரும் கருத்து பரிமாற்றங்கள் என்னுடைய சிற்றறிவுக்கு உட்பட்டவையும் நானும் என்னுடைய நண்பர் குலாமும் பாவிக்கின்ற Facebook மற்றும் Hi5 க்கு இடையிலான வேறுபாடுகளைப்பற்றிய எனது தனிப்பட்ட கருத்துக்களே.(பின்னூட்டலில் facebook,hi5 தவிர உங்களுக்கு வேற social network தெரியாதா? என்று லொள்ளு தனமாக கேட்க்கும் கனவான்களுக்காகவே இந்த அவையடக்கம்,ஆம் நான் ஒத்துக்கொள்கின்றன் facebook,hi5 விட சிறந்த பல social networks இருக்கு.ஆனால் தெற்காசிய நாடுகளை பொறுத்த வரைக்கும் facebook,hi5 சற்று பிரபலம் என்பது என்னுடைய கருத்து,நீங்க என்ன சொல்லுறீங்க????)

facebook கண்டுள்ள அசுர வளர்ச்சி microsoftக்கே பிடிக்கல என்டா பார்த்துக்கொள்ளுங்களேன்(இந்த வீணா போன microsoft யாரைப்பார்த்து தான் புகையாம இருந்துருக்காங்கள்)so நான் எதுக்கு support பண்ணி இந்த பதிவை தொடரப்போறன் என்டு உங்களுக்கு விளங்கியிருக்கும் தானே:).Technical wise ஆக பார்த்திங்கள் என்றால் hi5 sturts ல develop பண்ணியிருக்காங்கள் facebook php ல develop பண்ணியிருக்காங்கள்.எதில் develop பண்ணினால் என்ன எங்களுக்கு privacy+entertainment எதில் கூட கிடைக்குதோ அதுதானே நமக்கு பிடிக்கும்:)என்ன பொறுத்த வரைக்கும் இரண்டுமே facebookல hi5 விட மிகவும் கூடுதலாக கிடைக்கின்றது(மிகவும் என்றதை underline பண்ணிக்கொள்ளுங்க:)lol).எனக்கு என்னமோ hi5 கொஞ்சம் கொஞ்சமாக facebookக follow பண்ணுது என்று தோன்றுகின்றது(copy என்னும் வார்த்தை சற்று காட்டமானதாக இருக்கும் என்பதால் பாவிக்கவில்லை மற்றும் இந்த பதிவை hi5 owners படிச்சுட்டு மான நஷ்ட வழக்கு போட்டால் நான் எங்கு போவது:)lol)Facebook பல applications ஜ தன்னகதே கொண்டுள்ளது என்பதை facebook அபிமானிகளுக்கு தெரியும் (friend for sale application சொம ஜோரா இருக்காம்? try பண்ணி பார்த்தனிங்களோ)அது போன்று hi5 இல் ஏதும் உண்டோ?(hi5 அபிமானிகளே பின்னூட்டல் மூலம் உங்களின் காட்டமான பதிலடிகள் எதிர்பார்க்கபடுகின்றது)

ஆனால் technical wise ஆக facebook portal tecnology ஜ பாவித்திருப்பதும் facebook என்னை கவர்ந்திருப்பதற்கான் முக்கிய காரணம்.(உண்மையா சொல்லுறன் சொம சொக்கா இருக்கப்பா)இதில் ஆச்சரியப்படும் இன்னோரு விடயம் facebook ownerக்கு நம்மட வயதாமே(நாமலும் இருகிறமே வெட்டியா blog வசிச்சுக்கொண்டு(உங்கள தான் சொல்லுறன் :)lol) வெட்டியா blog எழுதிக்கொண்டு(என்னை தான் சொல்லுறன் :)lol))இப்படி facebookக பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்,so உங்களிடம் facebook account இல்லையா?இன்றே தொடங்குங்கள் ஒரு facebook account இங்கே சொடுக்குவதன் மூலம் www.facebook.com (நான் ஒன்றும் facebook க்கு விளம்பரம் பண்ணல,இதன் மூலம் ஒரு பூங்கா வாசகனாவது facebook account திறந்து நான் பெற்ற இன்பம் பெறுக அந்த வாசகன்)

4 பின்னூட்டங்கள்:

கௌபாய்மது said...

நான் hi5 இலும் இருக்கிறன்; facebook இலும் இருக்கிறன். ஆனா செயற்படுநிலையில் இல்லை. நேரமின்மையோ அல்லது சோம்பலோ காரணமல்ல. எனக்கு அவையெல்லாம் பெரிய தொந்தரவாக உள்ளன. Those are kind of spams in my point of view.

ஒரு இளவயது மட்டங்களுக்குள்ள Facebook என்ற சொல் அதிகமாகப் பரவலடைந்துள்ளது என்பதை மறுக்கமுடியாதுதான்.

Facebook இலுள்ள சிறப்பியல்பு என்னவெனில், அதில பல்லாயிரக்கணக்கான applications உண்டு. அதனால் அவரவர் விரும்பிய applications உடன் ஒட்டி Facebook இனை வாழவைக்கிறார்கள். நானும் அதற்கு விதிவிலக்கல்ல. நான் Facebook பாவிப்பது Scrabbble விளையாடும் நோக்கத்திற்காக மட்டும்.

ஒரு வருடம் Facebook இனை தொடர்ந்து பாவிக்கும் ஒருவர் குறைந்தது 2000 கோரல்கள்(requests) இனையாவது ஏற்றுக்கொள்ளாது pendingஇல் வைத்திருப்பார். அப்படி இல்லையெனின் அவர் ஒவ்வொரு முறை Facebook இனை திறக்கும்போதும் குறைந்தது 10 கோரல்களை ஏற்றுக்கொள்ளாமலே அழிப்பவராக இருப்பார். உங்களால் இல்லை என்று கூறமுடியுமா?

மொத்தத்தில் எந்த சமூகவலைப்பின்னல் சேவைகளை எடுத்தாலும் நல்ல சில இயல்புகளுடன் தொந்தரவான் பலப்பல இயல்புகளை திணிக்கிறார்கள். அவ்வளவுதான்.

FBI_007 said...

மேற்கொள் "இந்த வீணா போன Microsoft யாரைப்பார்த்து தான் புகையாம இருந்துருக்காங்கள் "

எனப்பா Microsoft ஐ பார்த்து நீங்கள் புகைக்கிறிங்கள். இந்த உலக்த்தில்ல பிசினஷ் என்று வந்துட்டால் எல்லாருக்கும் எரியும்

Anonymous said...

am yogan i am srilank tamil

Anonymous said...

I am using facebook for more than 2 yrs... Its much better than other applications as you can hide many stuff from others. Few applications are crap, whilst few are awesome. You can even hide your name from your friends list. You can enable few features tat helps to avoid unnecessary invitations.

Yesterday, I met a MBA guy from our uni. We were discussing abt their projects. Its unbelievable tat they got their project thru facebook. They joined some groups which is a part of Dubai - MS. The whole university (including lecturers) was surprised to hear that they got a golden opportunity thru facebook. As far as you are concern abt ur wrk & time you can use it effectively.

You can even report abt nudity on facebook - if you come across some odd pic. Tat feature is not available in other sites like hi5. Facebook is safe as you must give ur mobile no to register.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி