Wednesday, March 26, 2008

நான் காதலித்ததால்...........

கவிதை எழுத தொடங்கினேன்
நான் காதலித்ததால்

இளையராஜாவின் குரல் பிடிக்காமல் போனது
நான் காதலித்ததால்

குறுஞ்செய்தி அனுப்புவதில் விண்ணணாணேன்
நான் காதலித்ததால்

தட்டச்சு வேகம் கூடியது கணணி உரையாடல் மூலம்
நான் காதலித்ததால்

பொண்களிடம் கூச்சம் இன்றி பேசத்தொடங்கினேன்
நான் காதலித்ததால்

ஆகமொத்ததில் இன்பதின் வலி உணர்ந்தேன்
நான் காதலித்ததால்

2 பின்னூட்டங்கள்:

Anonymous said...

எல்லாம் ஓகே. ஆனா இளையராஜாவின் குரல் பிடிக்காமப் போனது ஏன் என்றுதான் விளங்கவில்லை.

Anonymous said...

வாங்கோ கெளபாய்மது
இளையராஜாவின் சோகக்குரலுக்கு பரம விசிறி நான் காதலிக்க முதல் :)

அதைத்தான் மேற்படி கவிதை என நினைத்து எழுதிய கிறுக்கலில் சொல்ல முற்ப்பட்டேன் :)

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி