Wednesday, March 26, 2008

வணக்கம்

எல்லோருக்கும் வணக்கம்
நான் அபிமன்யு
இதோ எனது சிறு கிறுக்கல்

வறுமையின் நிறம் சிவப்பு

புது வருடம் சிவப்பு மற்றும் பச்சையில் பிறக்குதாம்.....
முதலாளியம்மா மனமுவந்து தரும் பாவித்த உடுப்புகளில் இருந்தால் எனக்கும்.....
சிவப்பு எமக்கு சொந்தமான நிறம்... பச்சைக்கு எங்கே போவது?


1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

வாங்கோ அபிமன்யு,
பூங்காவில் உங்கள் பூக்களும் மணம்வீச வாழ்த்துக்கள்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி