Wednesday, March 19, 2008

உன் நினைவில்

பழைய உன் Photo பார்த்தபோதுதான்
காலத்தின் வேகமும் அதனால் கழுவிச்சென்ற
நிஜங்களும் மனதை தொடுகிறது..!

2 பின்னூட்டங்கள்:

மது / Mathu said...

காலத்தைப் போல நல்ல மருந்து உலகில் எதுவுமே இல்லை.

எவனோ ஒருவன் said...

நிச்சயமாக மது
உங்களுடய கருத்து முற்றுமுலுதாக அமேதிக்கின்றேன் அனுபவப்பட்டவன் என்ற முறையில்........

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி