யாரேனும் இந்த புரோகிராமை ஓட வைக்க Compiler எழுதினால் எனக்கும் அனுப்பவும்
public class Project
{
public static void main(String args[])
{
int a;
string b;
if(a==0)
{
b = "Zero";
}
else
{
b = "Non-Zero";
}
return;
}
}
if we write Java code in Tamil..
பொது வகுப்பு கூடிகும்மிஅடிப்பு
{
பொது நிரந்திர ஒன்னும்மில்லா முக்கிய (கம்பி வாக்குவாதங்கள்[])
{
எண்கள் அ;
கம்பி ஆ;
ஒருவேளை (அ == 0)
{
ஆ = "பூஞ்சியம்";
}
இல்லன்னா
{
ஆ = "பூஞ்சியம் இல்லை";
}
திரும்பி போ;
}
}
Monday, April 21, 2008
ஜாவா தமிழில் : Java in Tamil
பூக்களின் வகைகள்
கணினி உலகம்
Subscribe to:
Post Comments (Atom)
3 பின்னூட்டங்கள்:
நல்ல காமெடி:)
இந்தியாவில் சில நபர்களால் இந்த முயற்சிஎடுக்கப்பட்டது.
நல்லாத்தேன் ரூம் போட்டு யோசிக்கறீங்க
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி