காத்திருக்கும் நேரமெல்லாம் - நான்
கவிதை எழுதுகிறேன் உனை நினைத்து
இன்னொரு வைரமுத்துவை உருவாக்கி
இருக்கும் வைரமுத்துவுக்கு ஆப்பு வைக்காதே
Monday, April 21, 2008
காதலியே
பூக்களின் வகைகள்
குட்டிக் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
காத்திருக்கும் நேரமெல்லாம் - நான்
கவிதை எழுதுகிறேன் உனை நினைத்து
இன்னொரு வைரமுத்துவை உருவாக்கி
இருக்கும் வைரமுத்துவுக்கு ஆப்பு வைக்காதே
7 பின்னூட்டங்கள்:
நல்லா இருக்கு கவிதை. தூள் கிளப்புங்க!
வாங்கோ ஆயிலியன் ,
வந்த முதல் நாளே கலக்குறீங்க,
கவிதை super super super.....
உங்கள் சேவை தமிழ் பூங்காவுக்கு தேவை :)
வணக்கம் எவனோ ஒருவன்
நன்றி நன்றி
எங்கள் சேவை என்றும் பூங்காவுக்கு உண்டு
வணக்கம் தமிழ்மாங்கனி
நன்றி நன்றி
பூங்காவில் பூக்களை ரசிக்க வேண்டும்
தூள் கிளப்பினால் பூங்காவில் தூசு படிந்து விடும்
;)
நல்லாயிருக்கு ஆயிலியன்,
எப்பிடி வைரமுத்து உருவானார் என்று அறியத்தந்ததுக்கு நன்றி.
ஆனாலும், அப்பிடிப்பார்த்தால், இக்கணம் இன்னும் நிறைய வைரமுத்துகள் உருவாகியிருக்கவேண்டுமே!
ஆனாலும் இல்லை!
உங்க கவித்திறமையை பார்த்தால், நீங்கள் தான் இரண்டாவது வைரமுத்துவாக வரப்போறீங்க போல இருக்கு.
காத்திருக்க, காத்திருங்க, காத்திருக்கிற நேரமெல்லாம் நல்லா கவிதை எழுதுங்க. ஏனெண்டால், எங்களுக்கு இன்னொரு வைரமுத்து தேவை.
அவளுக்கும் இந்த தமிழுலகம் கடமைப்பட்டிருக்கும்.
நன்றி மதுவர்மன்
வைரமுத்து காத்திருந்ததால் தான் உருவானவர் என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் இல்லை
அவருக்கு நிகர் அவரேதான், இதில் ஒன்று, இரண்டு என்றெல்லாம் இருக்க முடியாது
காத்திருப்பு காதலிக்காக மட்டுமல்ல காதலுக்காக கூட இருக்கலாம்
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி