வாங்கோ அபிமன்யு வாங்கோ இதில் எனது அனுபவம் ஏதும் இல்லை ஒரு திருமணம் ஆகாத பெண்ணின் தவிப்பையே மேற்படி கிறுக்களில் வியம்ப முயன்றேன்.பெண்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினாலும் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது தானே.இக்கிறுக்கலின் மூலம் பெண்ணியத்தின் தவிப்பையே வெளிக்காட்ட முயற்சித்தேன்.
அடேய் எனக்கு தெரியும், நீ பழைய பெனிகுயிக் லேன் துண்டை நினைத்து எழுதி இருக்கிறாய். சரி சரி காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே!!........ பாட்டை பாடி எங்களை படுத்தாடில் சரி.
வாங்கோ எருமை நல்ல புனைப்பெயர் என்னுடைய கிறுக்கலுக்கு நான் மதிப்பளிக்குமாறு கேட்கவில்லை,கடைசி பெண்ணியத்துக்காகவது மதிப்பளித்து உங்கள் நையாண்டிகளை குறைக்கலாம் தானே
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள். நன்றி
5 பின்னூட்டங்கள்:
ரொம்ப நொந்து.......
ரொம்ப நொந்து.......
வாங்கோ அபிமன்யு வாங்கோ
இதில் எனது அனுபவம் ஏதும் இல்லை
ஒரு திருமணம் ஆகாத பெண்ணின் தவிப்பையே மேற்படி கிறுக்களில் வியம்ப முயன்றேன்.பெண்கள் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கினாலும் யதார்த்தம் என்று ஒன்று உள்ளது தானே.இக்கிறுக்கலின் மூலம் பெண்ணியத்தின் தவிப்பையே வெளிக்காட்ட முயற்சித்தேன்.
அடேய் எனக்கு தெரியும்,
நீ பழைய பெனிகுயிக் லேன் துண்டை நினைத்து எழுதி இருக்கிறாய்.
சரி சரி காதல் காயங்களே நீங்கள் ஆறுங்களே!!........ பாட்டை பாடி எங்களை படுத்தாடில் சரி.
வாங்கோ எருமை
நல்ல புனைப்பெயர்
என்னுடைய கிறுக்கலுக்கு நான் மதிப்பளிக்குமாறு கேட்கவில்லை,கடைசி பெண்ணியத்துக்காகவது மதிப்பளித்து உங்கள் நையாண்டிகளை குறைக்கலாம் தானே
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி