Tuesday, April 15, 2008

11 வயது நங்கையின் நடனம்

இந்த வீடியோவைப்பார்த்து வியந்து போனன்.நீங்களும் கொஞ்சம் பாருங்களன்


5 பின்னூட்டங்கள்:

மு. மயூரன் said...

ம்...

சிறுவர்களின் சக்தி அபரிமிதமானது....

கூடவே கலாசாரக்கலவையிடலின் (Cultural Blending) சாத்தியங்கள் பிரமிக்க வைக்கிறது.

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

வாங்கோ மயூரன்,

சிறுவர்களின் சக்தி அபரிமிதமானது....


உண்மைதான்.

மேலும் தொடர்ந்து பரதம் பார்ப்பது சோம்பலையே தரும். அவ்வாறே ராப்பும். இது இரண்டையும் சேர்த்து தரும்போது கலக்கல்..

மதுவர்மன் said...

அருமையான வீடியோ!

அதிலும் ஒரு தமிழ் பாடல் தெரிவுசெய்யப்பட்டிருப்பது இன்னும் அருமை

மதுவர்மன் said...

அருமையான வீடியோ!

அதிலும் ஒரு தமிழ் பாடல் தெரிவுசெய்யப்பட்டிருப்பது இன்னும் அருமை

Anonymous said...

fantastic

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி