Wednesday, February 13, 2008

நாளை காதலர் தினம்!!!


நண்பன்: காதலைப் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: அனுபவம் போதாதடா. இதுவரை நான் காதலித்தது இருபது பெண்களைத்தானடா.

நண்பன்: காதலர் தினம் பற்றி ஏதாவது சொல்லடா...
நான்: வழமையான வருடங்களில் நாற்பத்தாறு நாட்கழித்தும்; நான்கு வருடங்களுக்கொருமுறை நாற்பத்தேழு நாட்கழித்தும் வந்திருக்க வேண்டியது...

5 பின்னூட்டங்கள்:

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

காதலர் தினம் பற்றிக் கேட்க, கணக்கு வழக்கு கூறினால் கண்டு கொள்ளுமா கன்னிப் பெண்கள்? :)

எவனோ ஒருவன் said...

மது அவர்களே அடுத்த காதலர்தினத்துகுள் உங்களுக்கு அனுபவம் வர வாழ்த்துகள்

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

//பிறைதீசன் அவர்களே//
இன்றைய பெண்கள் கணக்கு வழக்குப் பார்க்காது ஒன்றையும் செய்வதில்லை அற்றைநாள் பெண்கள் போல. அவர்களது காதல்களையும் கணக்கு வழக்குகளே தீர்மானிக்கின்றன

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

//எவனோ ஒருவன் ஐயா...//
பழகிய ஒவ்வொன்றும் வேறு வேறு அனுபவங்கள். என்று எனக்கு இருவேறு காதல்களில் ஒரே அனுபவம் வருமோ அன்றுதான் நான் சொல்வேன் நான் ஒரு அனுபவஸ்தன்.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி