பழமொழி: "பந்திக்கு முந்து படைக்கு பிந்து"
வெளிப்படை விளக்கம் : உணவு சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு உடனடியாக செல்; சண்டை சம்மந்தப்பட்ட விடயங்களுக்கு போவதை குறை.
உண்மை விளக்கம் : எப்பொழுதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கு.
உண்மை விளக்க விளக்கம் : எமது பண்டைய வரலாறுகளில் ஒரு பந்திக்கு முதலில் அழைப்பது கல்வி கலைகளில் சிறந்து விளங்கிய ஒருவரையே அத்துடன் ஒரு படைக்கு பின்னால் தலைவனாக நின்று அதை வழிநடத்தி செல்வதும் கல்வி கலைகளில் சிறந்து விளங்கும் ஒருவரே.
Wednesday, February 27, 2008
உள்ளொன்று வைத்துப் புறமொன்று...
பூக்களின் வகைகள்
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
இப்படைப்பு எனது இன்னொரு வலைப்பூவில் ஏலவே பதிவிடப்பட்ட ஒன்று. இப்போது அவ்வலைப்பூ இயங்குநிலையில் இல்லையாதலாலும், இப்படைப்பு "தமிழ்ப்பூங்கா"விற்குப் பொருந்திவருவதாலும் இங்கே பதிவிடுகிறேன்.
ம்ம்ம்ம் உங்கள் படைப்புக்கள் ஒவ்வொன்றும் தேன் சொட்டுகின்றது.
உங்கள் பணி தொடரட்டும்.......
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி