Sunday, February 10, 2008

சுதந்திர தினம்

சில வீதிகள் போக்குவரவுக்குத் தடை
பல இடங்களில் வழமைக்கதிகமான சோதனைகள்
வெளியே போனால் திரும்புவோமா மீண்டும்....?
வேறென்ன இன்று "சுதந்திர தினம்"

1 பின்னூட்டங்கள்:

Anonymous said...

அருமையான எண்ணக்கரு.
நாமக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை இந்த அவலங்களை பொறுக்கதான் வேண்டும்

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி