ஆயுதம் இல்லாமல் என்னை கொல்கின்றாள்
என்னைப்பார்த்து சிரிக்கும் போது
Monday, February 25, 2008
அவள் ஒரு கொலையாளி....
பூக்களின் வகைகள்
கவிதை,
குட்டிக் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
ஆயுதம் இல்லாமல் என்னை கொல்கின்றாள்
என்னைப்பார்த்து சிரிக்கும் போது
5 பின்னூட்டங்கள்:
அடோ கிறுக்கா,
முள்ளு விறாண்டி போன்ற கூரிய பற்களை கவனிக்கவில்லையா?
^_^காதல்கிறுக்கன் ஐயா^_^
உண்மை உண்மை, அவள் ஒரு கொலையாளிதான். அவளேதான்..உங்களைக் கொல்கின்ற அவளேதான்...என்னையும் பலமுறை கொண்றிருக்கிறாள் அதேபோலச் சிரித்து.
(ஹூம்..இப்படி எத்தனை பேரை கொண்றுகொண்டு திரிகிறாளோ..யாரறிவார்!!!)
மது அவர்களே
நிச்சயமாக இருக்கமுடியாது.
அவள் உங்களை பார்த்து சிரித்து இருந்தால் என்னைப்போன்று நீங்களும் கிறுக்கு பிடித்துபோய் இருந்திருப்பிர்கள் :)
(பி.கு:~ தொடர்ந்து உங்கள் கருத்துக்கள் கதலையும் பெண்களையும் தாக்கியவண்ணம் உள்ளண.20 பெண்களைக்காதலித்தால் இப்படித்தான் boss :))
அடப்பாவிங்களா,
படைப்புக்குச் சுவைகூட்டுவோம் என்றவோர் எண்ணத்தில் 20 பெண்களைக் காதலித்தோம் என ஒரு கதையை விட, கடைசியில கல்யாணமே இல்லாமப் பண்ணிவிடுவாங்க போல இருக்கு.
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி