Monday, July 21, 2008

ஜப்பானியர்கள் நடனமாடுகின்றார்கள் - தமிழ்சினிமா பாடல்களுக்கு!

தமிழ்சினிமா பாடல்களுக்கு ஜப்பானிய இளைஞர், யுவதிகள், சிறுவர், சிறுமிகள் நடனமாடும் சில வீடியோக்களை இங்கே பாருங்கள்.

இவை, தமிழ் மொழிக்கும், ஜப்பான் மொழிக்கும் உள்ள தொடர்புகள் சம்பந்தமாக இணையத்தில் தேடி ஆராய்ந்தபோது அகப்பட்டவை. அத்தொடர்பு சம்பந்தமாக ஆராய்ச்சிகள் செய்துவந்த ஜப்பானிய பேராசிரியரொருவர் அண்மையில் காலமான செய்தி அனைவரும் அறிந்ததே.

வீடியோ 1


வீடியோ 2


வீடியோ 3


வீடியோ 4


வீடியோ 5


வீடியோ 6

3 பின்னூட்டங்கள்:

Anonymous said...

பார்க்க மகிழ்ச்சி. தொகுத்தளித்தமைக்கு நன்றி !

Anonymous said...

மிகவும் நன்றி.

மதுவர்மன் said...

உங்கள் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பர்களே. என்னைக்கூட மிகவும் கவர்ந்தவை தான் இவை.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி