Thursday, July 17, 2008

நீங்கள் தமிழ்மணத்துக்கு ஆதரவா? எதிரா?

கீழே இருக்கிற படத்தைச் சொடுக்கிப் பாருங்கோ. எந்தெந்தப் பதிவர்கள் தமிழ்மணத்துக்கு ஆதரவாகவும், எதிராகவும் இருக்கிறார்கள் என ஊகிக்கமுடியும். பதிவுகளின் தலைப்பையும் உள்ளடக்கங்களையும் வடிவா வாசியுங்கோ.


பி.கு: இத்தால் சகலருக்கும் அறியத்தருவது யாதெனின் இதுவொன்றும் மொக்கையேயன்றி வேறொன்றிலாத செயல்.
தசாவதார வாரம் போல இந்தவாரம் தமிழ்மண வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டிப்பதாக இவ்வார பதிவுகளின் வாயிலாக அப்பதிவுகளுக்கான பின்னூட்டங்களின் சாரமாக அறிந்துகொண்டேன்.
இவ்வாரத்திற்கான அடியேனின் சிறு பங்களிப்பே இது.

- மதுவதனன் மௌ. -

10 பின்னூட்டங்கள்:

அதிஷா said...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்...

அவ்வ்வ்

கோவி.கண்ணன் said...

இவ்வளவு விரைவாக எப்படித்தான் கிராபிக்ஸ் எடிட் செய்து தலைப்புகளைச் சேர்த்து படமாக போட்டிர்கள் ?

வியப்பாக இருக்கிறது, தரமான நகைச்சுவை. பாராட்டுக்கள் !

வீரசுந்தர் said...

ஹ்ம்... சூப்பரு!

மதுவதனன் மௌ. said...

//அதிஷா said...

காற்றுள்ள போதே தூற்றிக்கொள்...//

தமிழ்மணத்தையா சொல்லிறீங்க. :-)))))

தூற்றுவார் தூற்றட்டும் போற்றுவார் போற்றட்டும் தமிழ்மணம் போய்க்கிட்டே இருக்கும்ன்னு யாரோ சொல்றது கேக்குதுங்க.

மதுவதனன் மௌ. said...

//கோவி.கண்ணன் said...

இவ்வளவு விரைவாக எப்படித்தான் கிராபிக்ஸ் எடிட் செய்து தலைப்புகளைச் சேர்த்து படமாக போட்டிர்கள் ?

வியப்பாக இருக்கிறது, தரமான நகைச்சுவை. பாராட்டுக்கள் !//

இணைய உலகில் இதுவெல்லாம் சாத்தியமே. நான் ஒண்ணும் பண்ணலீஙகோ. யாரோ தந்த மென்பொருளைத்தான் பாவித்தேன்.

பாராட்டுக்கு நன்றிகள்.

மதுவதனன் மௌ.

மதுவதனன் மௌ. said...

வாங்கோ வீரசுந்தர்,

நன்றிங்க.

Anonymous said...

real stuff!

மதுவதனன் மௌ. said...

//Anonymous said...

real stuff!//

இது ரியல் இல்லைங்கோ ரீல் :-))

நிமல்/NiMaL said...

அப்ப இது பொய்யா...!
நானும் ஒருக்கா உண்மையா இருக்குமோ எண்டு நினச்சன்...
:)

மதுவதனன் மௌ. said...

//நிமல்/NiMaL said...

அப்ப இது பொய்யா...!
நானும் ஒருக்கா உண்மையா இருக்குமோ எண்டு நினச்சன்...
:)
//

நான் இதப் பொய் இல்லை என்று சொல்லவரவில்லை. பொய்யாய் இருந்திருந்தால் பிரச்சினை ஒண்டும் வந்திருக்காதென்றுதான் சொல்கிறேன்....(எனக்கே விளங்கல...ஹீ ஹீ)

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி