வீதியில் சாகசம் நிகழ்த்திக்காட்டும் இவர் அந்தரத்தில் நிற்கும் காட்சிகளை காணுங்கள்... வெறும் விபூதி குளிகை வித்தையைகாட்டுபவர்களே கடவுளாகும்போது இவர் அவர்களுக்கும் மேல் கடவுளாகலாம்...
இச்சாகசங்களுக்கு பின்னாலிருக்கும் தந்திரம் என்னவென்று அடுத்த பதிவில் தருகிறேன். அதற்கு முன் முடிந்தால் கண்டுபிடியுங்கள்...
Thursday, June 12, 2008
இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்
பூக்களின் வகைகள்
புகைப்படம்,
விழிப்புணர்வு,
விளக்கம்
Subscribe to:
Post Comments (Atom)
6 பின்னூட்டங்கள்:
நாங்க யோசிக்கவெல்லாம் மாட்டோம்..விடைய சொல்லுங்க :-)
வேறை என்ன உதுக்கு பின்னால் விளக்கமளிக்கக்கூடிய ஒரு செட்டப் இருக்கப்போகுது.
கடவுள் இருந்தால் இப்படியெல்லாம் தலைப்பு போட்டு பதிவெழுதமாட்டோம் இல்லையா!
இல்லாத ஒன்று என்றபடியால தானே எத்தனையோ பேர், எத்தனையோ விதமாக அந்த பெயரை சொல்லிக்கொண்டு ஏமாற்றுறாங்கள்.
கண்கட்டு வித்தை தெரிந்தால எல்லாரும் கடவுள் தான்.
உதுக்கு பின்னாலை உள்ள தந்திரத்தை கண்டுபிடிக்கசொல்லி நீங்கள் கேட்டதாலை, பிரச்சினையாப்போச்சு...
இல்லாட்டி எங்கடை ஆக்கள், உந்தாளையும் இப்ப விழுந்து கும்பிட்டிருப்பினம்.
உண்மையை தெரிய மறுக்கிறவனே உண்மையான குருடன்.
Any clue please?
கண்டிப்பாக... இவரும் ஒரு ஆசிரமம் போட்டு பணம் பாத்துருக்கலாம்...
சரி.. விடையை சொல்லுங்க...
வாருங்கள் கிரி, மதுவர்மன், சின்னாப்பையன், anonymous.... சற்று வேலைப்பளு காரனமாய் பதிலிட முடியவில்லை. இதற்கான விடையை அடுத்த பதிவில் தந்துள்ளேன்.http://tamilgarden.blogspot.com/2008/06/blog-post.html
//கண்டிப்பாக... இவரும் ஒரு ஆசிரமம் போட்டு பணம் பாத்துருக்கலாம்... //
ஆச்சிரமம் போட்டால் போய் காலிலை விழ எங்கட ஆக்கள் தயார்....
சண்சுதா,
இங்கை பாருங்கள்... உங்கள் பதிவை அப்படியே ஒருவர் காப்பியடித்திருக்கின்றார்..
"இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்"
Post a Comment
உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி