Friday, December 28, 2007

எ(ஜ)ம(ா)ன்

எ(ஜ)ம(ா)னை கூவி எழுப்பியது
மதியம் கறியாக போகும் சேவல்

5 பின்னூட்டங்கள்:

mohamed said...

mm... gud think..

Mathuvathanan Mounasamy / cowboymathu said...

இதெல்லாம் சொந்த படைப்பா?... நல்லாருக்கு..

எவனோ ஒருவன் said...

உங்கள் வாழ்த்துக்கு நன்றி
எல்லாம் கலப்படம் இல்லா எண்ணக்க்ருக்களே
களவாடப்பட்டவை என்றால் முகவரி குறிப்பிடப்படும்

Purathani said...

அப்பப்பா! சூப்பர் விருந்து தான். கோழிக்கறியல்ல. உங்கள் படைப்புக்கள்.
வாழ்த்துக்கள்.

Anonymous said...

நல்ல கவித, நல்லை தொடந்து எழுதுங்கோ...

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி