Friday, December 28, 2007

கன்னி படைப்பு

open source - IT உலகில் Communism

Google-நவீன களவானிகளின் சொர்க்கம் எனக்கும் கூட

Internet-வலைக்குள் கடல்

"Model of God"-year 2500 Expert System

pen drive- virus காவி

windows-திறந்து பார்த்தேன் உலகம் ததெரிந்தது

Linux- windows ஜ அரிக்கும் கறையான்

8 பின்னூட்டங்கள்:

mohamed said...

mm.. gud try.. simply superb

எவனோ ஒருவன் said...

நன்றி இஜாஷ் அவர்களே
உங்களுடய கருத்துகள் எமக்கு புத்துனர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது
எமது பணி தொடரும்

Tharshini said...

Short & sweet. Really nice.....
I appreciate ur creativity...

எவனோ ஒருவன் said...

நன்றி தர்சினி

Ramanc said...

தரமானது தொகுப்பு.
பிச்சு உதருங்கோ!

காரூரன் said...

நல்ல முயற்சி, தொடர்ந்து அசத்துங்கள்.
நீங்கள் "WIN" "DOS" இன் fan போலும்.

கருப்பன் (A) Sundar said...

//
Linux- windows ஜ அரிக்கும் கறையான்
//

அட Linux மேல அப்படி என்னப்பா கோபம். Linux கணினி மென்பொருளுள் ஒரு Legend...!!

Anonymous said...

நன்றி காரூரன் மற்றும் கருப்பன உங்கள் பின்னூட்டங்களுக்கு

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி