Tuesday, June 17, 2008

ஹா.. ஹா.. ஹா.. சத்திய சாயிபாபா ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல்!

இது எப்படி இருக்கு? மக்களை காக்கிறானாம் மடைப்பயல். இப்ப இந்த மூதேவிக்கு பொலிஸ் பாதுகாக்கு கொடுக்கவேண்டியிருக்கு. சனத்துக்கு எப்பதான் புத்தி வருமோ?

தீவிரவாதிகளே, தயவுசெய்து இந்த ஏமாற்றுக்காரனை கொன்றுபோடுங்கள். நாட்டுக்கு நல்லதை செய்தவர்களாவீர்கள். இதுவரைக்கும் எவ்வளவு அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகின்றான், இந்த ஏமாற்றுக்காரன், செப்படி வித்தைக்காரன், ஓரினச்சேர்க்கையாளன், சிறுவர் துஷ்பிரயோகி.

http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=3961


வீரகேசரி நாளேடு 6/16/2008 9:30:31 PM - ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டலையடுத்து மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பகவானைச் சந்தித்து அவரது பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.

மேற்படி ஆச்சிரமத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இராமாயண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந் நிலையில் தீவிர வாதிகள் சாய்பாபாவின் ஆச்சிரமத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஆச்சிரமத்தை சுற்றிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆச்சிரமத்திற்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இந்நிலையில் நேற்று மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டில் சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாய் பாபாவை நேரில் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்: சாய்பாபாவுக்கு தீவிர வாதிகள் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது சாய்பாபாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு பற்றி நேரில் ஆய்வு செய்தேன்
என்றார்


மேலதிக தகவல்களுக்கு

4 பின்னூட்டங்கள்:

சண்சுதா said...

ஆண்டவனுக்கே ஆப்பா?
தீவிரவாதிகளே பாபாவை அவசரப்பட்டு கொன்றுவிடாதீர்கள்.
அவனது நிச முகம் உலகத்துக்கு தெரிந்து நாறிப்போகமுன் அவன் மண்டயை போட்டால் அவன் நிரந்தர தெய்வமாகிவிடுவான்.
முதல்ல அவன் நாறட்டும்... பிறகு ஆறுதலாக போடலாம்....

மதுவர்மன் said...

அது சரி சுதா. நான் கொஞ்சம் அவசரப்பட்டு, கோபத்திலை கொன்றுபோடச்சொல்லிப்போட்டன். நீங்கள் சொல்றது சரிதான். இவன் உயிரோடை இருக்கும்போதே, இவன்ரை வண்டவாளங்களை எல்லாம் வெளியிலை கொண்டுவந்து, தோலுரிச்சு காட்டவேணும்.

செத்தான் எண்டால் சனம் இவனை கடவுளாக்கி, புதிசா ஒரு மதமும் உருவாக்கிப்போடும். இங்கை காயத்திரி சித்தர் எண்டவரை வைத்து கூத்தடிக்கிறாங்கள், இலங்கையிலே.

எங்கடை சனம் கொஞ்சப்பேர், எந்தளவு படிச்சவர்களா இருந்தாலும், உண்மையை பார்க்கவெல்லோ மறுக்கினம். ‘எங்கடை தனிப்பட்ட நம்பிக்கையிலை தலையிடாதையுங்கோ, நாங்கள் அவரை கடவுளா நம்புறம்' எண்டு அடம்பிடிக்கினம், உண்மை தெரியாமல்.

சாயிபாபாவின்ரை உண்மை முகத்தை, வண்டவாளங்களை காட்டவெளிக்கிட்டா, அதை பார்க்காமலேயே ‘உதெல்லாம் பொய், கிராபிக்ஸ் வேலை' எண்டெல்லோ பார்க்க மறுக்கினம்.

இப்பிடியான ஆக்களை என்ன செய்யிறது எண்டு தான் விளங்கேல்லை. இப்பிடியான, உண்மையை பார்க்க மறுக்கிற குருட்டு ஆக்கள் எங்கள் மத்தியிலேயே இருக்கும்போது, சாயிபாபா மாதிரி ஏமாற்றுப்பேர்வழிகளுக்கு கொண்டாட்டம் தான்.

நானும் 5 வருசம் இவன்ரை தீவிர பக்தனா இருந்து, இப்ப தான் உண்மை தெரிஞ்சு தெளிவாயிருக்கிறன். என்ரை மடத்தனத்தை நினைச்சு நானே என்னை செருப்பாலை அடிக்கவேண்டியிருக்கு. எவ்வளவு முடாள்களாக இருந்திருக்கிறம்.

Anonymous said...

Shall I help you to slipper your brain anna :-) Its me :-)

Anonymous said...

Your blog is not bad... Well done... I am reading them nowadays...

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி