Monday, June 16, 2008

விஞ்ஞானத்தை தாண்டி வித்தை இல்லை...

முன்குறிப்பு: இப்பதிவை வாசிக்கமுன், இதற்குமுன் இடப்பட்ட ”இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்” என்ற பதிவை வாசித்துவிட்டு வாருங்கள். அப்பதிவுக்கு விளக்கமளிப்பதாகவே இப்பதிவு அமைகின்றது.

விஞ்ஞானத்தை தாண்டி வித்தை இல்லை... இந்த வீதி வித்தைக்காரரின் பெயர் Johan Lorbeer, ஒரு ஜேர்மனியர். பெளதிகத்துக்கு ஒவ்வாத நிலைகளில் நின்று வித்தை காட்டுவதே இவரது தொழில்.

இவரது பல்வேறு நிலைகளையும் இறுதியில் அதற்குப்பின்னால் நிற்கும் விஞ்ஞான விளக்கத்தையும் பாருங்கள்.







சுவரிலே பிடித்துக்கொண்டிருப்பது அவரது கையல்ல. அதுவே அவரை தாங்கிநிற்கும் சட்டம்(frame).

அமானுஷ்யம் என்று எதுவுமில்லை... ஏதோ ஒன்று எமக்கு விளங்கவில்லையெனின், அதன் விஞ்ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறதென்பதே ஒழிய வேறில்லை.

4 பின்னூட்டங்கள்:

சின்னப் பையன் said...

எனக்கு இன்னும் சரியா புரியல... கூகுளிட்டுப் பார்க்க போறேன்...

சண்சுதா said...

மன்னிக்க வேணும் சின்னப்பையன். தாமதமாக பதிலளிப்பதற்கு. ஒரு சிக்கலும் இல்லை. கடைசி படத்தை வடிவா பாருங்கோ. சுவரில இருக்கிரது கை இல்லை. அது ஒரு frame.

Anonymous said...

Can we comment in English? Just checking

மதுவர்மன் said...

Hi Anonymous,

Yes, you may comment in English. We welcome valuable comments no matter what language it's in. But, it will be more good if it's in Tamil.

We understand, some people may experience (technical) difficulties in typing Tamil on PC. In that kind of circumstances, it's OK to post your comments in English.

We don't wanna have any restrictions (which may negatively affect) on Tamil Poonga.

Please do post your comments. Your opinions on time is valuable.

But, please try to enable Tamil typing on your PC.

You may use 'NHM Writer' (Google for it) to type in Tamil with minimal configurations (no configuration at all, just install)

Because we value comments, we enabled posting anonymous comments.

Post a Comment

உங்கள் பின்னூட்டங்களை வரவேற்கின்றோம். அனைவரும் இந்த வலைப்பூவை வாசிப்பார்கள். எனவே நல்ல வார்த்தைப் பிரயோகங்களைப் பாவியுங்கள். அத்துடன் இடுகையின் மேற்புறத்தில் உங்கள் நட்சத்திர வாக்கையும் இட்டுவிட்டு செல்லுங்கள்.
நன்றி