சாதியம் ப்ற்றிய விவாதம் நிர்ஷனின் பதிவில் காரசாரமாக நடந்துகொண்டிருக்கிறது. அதையிட்டே இப்பதிவை இடுகிறேன். "சாதியமும் அதற்கெதிரான போராட்டங்களும்" நூலின் ஒரு அத்தியாயத்தின் ஒளிநகல்களை நூலாசிரியரின் அனுமதியுடன் இங்கே தருகிறேன். இதுசம்பந்தமாக கொங்கொங் ஈழவனின் பதிவையும் பாருங்கள். அவரது பதிவுக்கு இது பதிலாக அமையுமென நம்புகிறேன்.
Thursday, June 26, 2008
தமிழ் தேசியப்போராட்டத்தில் சாதியத்தின் நிலைப்பாடு.
Tuesday, June 24, 2008
அவிவேக பூரண புஷ்ஷும் அமெரிக்க மக்களும்....
அமெரிக்கா இவ்வளவு அட்டூழியமும் செய்ய, அமெரிக்க மக்கள் என்ன செய்கிறார்கள் எண்டு நெடுக யோசிக்கிறனான். இப்பத்தான் ஒரு நண்பர் அதுக்கு விடையை இ-மெயில் அனுப்பியிருந்தார். அதை உங்களுடன் பகிர்ந்துகொள்கின்றேன்....
Tuesday, June 17, 2008
ஹா.. ஹா.. ஹா.. சத்திய சாயிபாபா ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் மிரட்டல்!
இது எப்படி இருக்கு? மக்களை காக்கிறானாம் மடைப்பயல். இப்ப இந்த மூதேவிக்கு பொலிஸ் பாதுகாக்கு கொடுக்கவேண்டியிருக்கு. சனத்துக்கு எப்பதான் புத்தி வருமோ?
தீவிரவாதிகளே, தயவுசெய்து இந்த ஏமாற்றுக்காரனை கொன்றுபோடுங்கள். நாட்டுக்கு நல்லதை செய்தவர்களாவீர்கள். இதுவரைக்கும் எவ்வளவு அப்பாவி மக்களை ஏமாற்றிக்கொண்டு திரிகின்றான், இந்த ஏமாற்றுக்காரன், செப்படி வித்தைக்காரன், ஓரினச்சேர்க்கையாளன், சிறுவர் துஷ்பிரயோகி.
http://www.virakesari.lk/news/head_view.asp?key_c=3961
வீரகேசரி நாளேடு 6/16/2008 9:30:31 PM - ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் ஆச்சிரமத்திற்கு தீவிரவாதிகள் விடுத்துள்ள மிரட்டலையடுத்து மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டீல் பகவானைச் சந்தித்து அவரது பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார்.
மேற்படி ஆச்சிரமத்தில் எதிர்வரும் 22ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இராமாயண நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் பல நாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இந் நிலையில் தீவிர வாதிகள் சாய்பாபாவின் ஆச்சிரமத்தை குறி வைத்திருப்பதாக மத்திய உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து அங்கு பொலிஸ் பாதுகாப்பை அதிகரிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி ஆச்சிரமத்தை சுற்றிலும் ஏராளமான பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளனர். ஆச்சிரமத்திற்கு வரும் பக்தர்கள் தீவிர சோதனைக்குட்படுத்தப்பட்ட பின்னரே உட்செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில் நேற்று மத்திய உட்துறை அமைச்சர் சிவராஜ் பட்டில் சாய்பாபா ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் சாய் பாபாவை நேரில் சந்தித்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து விளக்கினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்: சாய்பாபாவுக்கு தீவிர வாதிகள் மிரட்டல் இருப்பதால் பாதுகாப்பை அதிகரிக்க முடிவு செய்துள்ளோம். தற்போது சாய்பாபாவுக்கு அளிக்கப்பட்டு வரும் பாதுகாப்பு பற்றி நேரில் ஆய்வு செய்தேன் என்றார்
மேலதிக தகவல்களுக்கு
- சாயிபாபா: காற்றில் தங்கச்சங்கிலி, வாயில் தங்கலிங்கம். இந்தியாவில் ஏழைகள்?
- சாயிபாபாவின் உண்மை முகம் - விவரணச் சித்திரம் (தமிழில்)
Monday, June 16, 2008
விஞ்ஞானத்தை தாண்டி வித்தை இல்லை...
முன்குறிப்பு: இப்பதிவை வாசிக்கமுன், இதற்குமுன் இடப்பட்ட ”இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்” என்ற பதிவை வாசித்துவிட்டு வாருங்கள். அப்பதிவுக்கு விளக்கமளிப்பதாகவே இப்பதிவு அமைகின்றது.
விஞ்ஞானத்தை தாண்டி வித்தை இல்லை... இந்த வீதி வித்தைக்காரரின் பெயர் Johan Lorbeer, ஒரு ஜேர்மனியர். பெளதிகத்துக்கு ஒவ்வாத நிலைகளில் நின்று வித்தை காட்டுவதே இவரது தொழில்.
இவரது பல்வேறு நிலைகளையும் இறுதியில் அதற்குப்பின்னால் நிற்கும் விஞ்ஞான விளக்கத்தையும் பாருங்கள்.
சுவரிலே பிடித்துக்கொண்டிருப்பது அவரது கையல்ல. அதுவே அவரை தாங்கிநிற்கும் சட்டம்(frame).
அமானுஷ்யம் என்று எதுவுமில்லை... ஏதோ ஒன்று எமக்கு விளங்கவில்லையெனின், அதன் விஞ்ஞானம் மறைக்கப்பட்டிருக்கிறதென்பதே ஒழிய வேறில்லை.
Thursday, June 12, 2008
இங்கிருந்தால் இவரும் கடவுளாயிருக்கலாம்
வீதியில் சாகசம் நிகழ்த்திக்காட்டும் இவர் அந்தரத்தில் நிற்கும் காட்சிகளை காணுங்கள்... வெறும் விபூதி குளிகை வித்தையைகாட்டுபவர்களே கடவுளாகும்போது இவர் அவர்களுக்கும் மேல் கடவுளாகலாம்...
இச்சாகசங்களுக்கு பின்னாலிருக்கும் தந்திரம் என்னவென்று அடுத்த பதிவில் தருகிறேன். அதற்கு முன் முடிந்தால் கண்டுபிடியுங்கள்...