காதல் ஒரு கத்தரிக்காய்
அழுகினால் உதவாது
காதல் ஒரு வெங்காயம்
க்டைசியில் கண்ணீர் தான் மிச்சம்
காதல் ஒரு பாவற்காய்
பார்க்க பசுமை ருசிக்க கொடுமை
காதல் ஒரு பூசனிக்காய்
கல்யாணத்துக்கு முன் திருஷ்டி
Thursday, January 3, 2008
காதலை பற்றி ...........
Monday, December 31, 2007
Saturday, December 29, 2007
பணத்திமிர்
பூக்களின் வகைகள்
கவிதை
நாய்கள் இல்லா வீட்டில்
நாய்கள் ஜாக்கிரதை பலகை
நான் எனக்குள் கேட்டுக்கொண்டேன்
இங்கே யார்தான் நாய்?
இலங்கையில் இன்று
பூக்களின் வகைகள்
கவிதை,
குட்டிக் கவிதை
மதகுருமார்களுக்கான இருக்கை
பிக்கு வந்தார் குருக்கள் எழுந்தார்
Friday, December 28, 2007
எ(ஜ)ம(ா)ன்
பூக்களின் வகைகள்
கவிதை,
குட்டிக் கவிதை
எ(ஜ)ம(ா)னை கூவி எழுப்பியது
மதியம் கறியாக போகும் சேவல்
பூக்களின் வகைகள்
கவிதை
பூங்காவின் முதற்பூ...
வெள்ளம்...
சூரியன் எரித்தது... வானம் வியர்த்தது... பூமிநனைய நாணல் மூச்சுவிட அழுகிறது...
Subscribe to:
Posts (Atom)